-
அப்போஸ்தலர் 7:11, 12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 அந்தச் சமயத்தில் எகிப்து, கானான் ஆகிய தேசங்கள் முழுவதிலும் பஞ்சம் ஏற்பட்டது, அது மிகக் கொடியதாக இருந்தது; அதனால், நம்முடைய முன்னோர்களுக்குச் சாப்பிட எதுவுமே கிடைக்கவில்லை.+ 12 ஆனால், எகிப்தில் உணவுப் பொருள்கள்* கிடைப்பதாக யாக்கோபு கேள்விப்பட்டபோது, நம் முன்னோர்களை முதல் தடவையாக அங்கே அனுப்பினார்.+
-