23 அதற்கு அவர், “பரவாயில்லை, பயப்படாதீர்கள்! உங்கள் முன்னோர்களுக்கும் உங்களுக்கும் கடவுளாக இருப்பவர்தான் உங்களுடைய பைகளில் இந்தப் பணத்தை வைத்திருப்பார். நீங்கள் கொடுத்த பணம் எனக்கு ஏற்கெனவே கிடைத்துவிட்டது” என்றார். அதன்பின், சிமியோனை அவர்களிடம் கூட்டிக்கொண்டு வந்தார்.+