-
ஆதியாகமம் 42:23, 24பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
23 அவர்கள் பேசியதை யோசேப்பு புரிந்துகொண்டார் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. ஏனென்றால், ஒரு மொழிபெயர்ப்பாளனை வைத்துதான் யோசேப்பு அவர்களோடு பேசினார். 24 யோசேப்பு அவர்களைவிட்டுத் தள்ளிப்போய்க் கண்ணீர்விட்டு அழுதார்.+ திரும்பி வந்து அவர்களிடம் மறுபடியும் பேசினார். பின்பு, அவர்களுடைய கண் முன்னாலேயே சிமியோனைப் பிடித்துக் கட்டிவைத்தார்.+
-