-
ஆதியாகமம் 42:25பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
25 அதன் பின்பு, அவர்களுடைய சாக்குப் பைகளில் தானியங்களை நிரப்பவும், அவரவர் பணத்தைத் திரும்ப அவரவர் சாக்குப் பையில் போட்டு வைக்கவும், பயணத்துக்குத் தேவையான உணவுப் பொருள்களைக் கொடுக்கவும் யோசேப்பு தன்னுடைய ஊழியர்களுக்குக் கட்டளை கொடுத்தார். அவர்கள் அப்படியே செய்தார்கள்.
-
-
ஆதியாகமம் 42:35பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
35 அவர்கள் தங்களுடைய சாக்குப் பைகளை அவிழ்த்துக் கொட்டியபோது ஒவ்வொருவருடைய சாக்கிலும் பணப் பை இருந்தது. அவர்களும் அவர்களுடைய அப்பாவும் அந்தப் பணப் பைகளைப் பார்த்துப் பயந்துபோனார்கள்.
-