ஆதியாகமம் 49:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 ரூபன்!+ நீ என்னுடைய மூத்த மகன்,+ நீ என்னுடைய வலிமை, நீ என்னுடைய முதல் வாரிசு.* நீ மகா கண்ணியமும் மகா பலமும் பெற்றிருந்தாய். உபாகமம் 21:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 பிடிக்காதவளுக்குப் பிறந்த மகனுக்கு எல்லாவற்றிலும் இரண்டு பங்கைக் கொடுத்து மூத்த மகனாக ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால், அவன்தான் முதல் வாரிசு.* மூத்த மகனின் உரிமை அவனுக்குத்தான் கிடைக்க வேண்டும்.+
3 ரூபன்!+ நீ என்னுடைய மூத்த மகன்,+ நீ என்னுடைய வலிமை, நீ என்னுடைய முதல் வாரிசு.* நீ மகா கண்ணியமும் மகா பலமும் பெற்றிருந்தாய்.
17 பிடிக்காதவளுக்குப் பிறந்த மகனுக்கு எல்லாவற்றிலும் இரண்டு பங்கைக் கொடுத்து மூத்த மகனாக ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால், அவன்தான் முதல் வாரிசு.* மூத்த மகனின் உரிமை அவனுக்குத்தான் கிடைக்க வேண்டும்.+