32 லேயாள் கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். “யெகோவா என்னுடைய கஷ்டத்தைப் பார்த்திருக்கிறார்,+ இப்போது என் கணவர் என்னை நேசிப்பார்” என்று சொல்லி அவனுக்கு ரூபன்*+ என்று பெயர் வைத்தாள்.
5இஸ்ரவேலின் மூத்த மகன் ரூபன்.+ ஆனால், அவர் தன்னுடைய அப்பாவின் படுக்கையைக் களங்கப்படுத்தியதால்+ மூத்த மகனின் உரிமை இஸ்ரவேலின் மகனாகிய யோசேப்பின் மகன்களுக்குக்+ கொடுக்கப்பட்டது. அதனால், வம்சாவளிப் பட்டியலில் ரூபன் மூத்த மகனாகக் குறிப்பிடப்படவில்லை.