ஆதியாகமம் 43:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 இரண்டு மடங்கு பணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் பைகளில் திருப்பி அனுப்பப்பட்ட பணத்தையும்+ எடுத்துக்கொள்ளுங்கள். அதை ஒருவேளை அவர்கள் தவறுதலாக வைத்திருக்கலாம்.
12 இரண்டு மடங்கு பணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் பைகளில் திருப்பி அனுப்பப்பட்ட பணத்தையும்+ எடுத்துக்கொள்ளுங்கள். அதை ஒருவேளை அவர்கள் தவறுதலாக வைத்திருக்கலாம்.