35 அவள் இன்னொரு தடவையும் கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். “இந்தத் தடவை நான் யெகோவாவைப் புகழ்வேன்” என்று சொல்லி அவனுக்கு யூதா*+ என்று பெயர் வைத்தாள். அதன்பின், கொஞ்சக் காலம் அவளுக்குக் குழந்தை பிறக்கவில்லை.
5 ஆனால் மூப்பர்களில் ஒருவர் என்னிடம், “அழாதே. இதோ! யூதா கோத்திரத்துச் சிங்கமும்+ தாவீதின்+ வேருமானவர்+ ஜெயித்துவிட்டார்.+ அதனால், அந்தச் சுருளின் ஏழு முத்திரைகளையும் உடைத்து அவரால் அதை விரிக்க முடியும்” என்று சொன்னார்.