உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 35:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 லேயாள் பெற்ற மகன்கள்: யாக்கோபின் மூத்த மகன் ரூபன்,+ அடுத்து சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன்.

  • ஆதியாகமம் 37:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 யூதா தன்னுடைய சகோதரர்களிடம், “நம்முடைய தம்பியைக் கொலை செய்துவிட்டு அதை மூடி மறைப்பதில் நமக்கு என்ன லாபம்?+

  • ஆதியாகமம் 44:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 அப்போது யூதா அவருக்குப் பக்கத்தில் போய், “என் எஜமானே, உங்களிடம் கெஞ்சிக் கேட்கிறேன், அடியேன் பேசுவதைக் கொஞ்சம் கேளுங்கள். இந்த அடிமைமேல் கோபப்படாதீர்கள். நீங்கள் பார்வோனுக்குச் சமமானவர்.+

  • ஆதியாகமம் 49:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 யூதா!+ உன் சகோதரர்கள் உன்னைப் புகழ்வார்கள்.+ உன்னுடைய கை எதிரிகளின் கழுத்தைப் பிடிக்கும்.+ உன்னுடைய அப்பாவின் மகன்கள் உனக்கு முன்னால் தலைவணங்குவார்கள்.+

  • 1 நாளாகமம் 2:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 யூதாவின் மகன்கள்: ஏர், ஓனேன், சேலா. இவர்கள் மூவரும் சூவாவின் மகள் மூலம் அவருக்குப் பிறந்தவர்கள். அவள் கானான் தேசத்து பெண்.+ யூதாவின் மூத்த மகன் ஏர் யெகோவாவுக்குப் பிடிக்காததைச் செய்துவந்தான், அதனால் அவர் அவனைக் கொன்றுபோட்டார்.

  • வெளிப்படுத்துதல் 5:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 ஆனால் மூப்பர்களில் ஒருவர் என்னிடம், “அழாதே. இதோ! யூதா கோத்திரத்துச் சிங்கமும்+ தாவீதின்+ வேருமானவர்+ ஜெயித்துவிட்டார்.+ அதனால், அந்தச் சுருளின் ஏழு முத்திரைகளையும் உடைத்து அவரால் அதை விரிக்க முடியும்” என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்