14 முதலாவதாக, யூதாவின் முகாமைச் சேர்ந்த மூன்று கோத்திரங்கள் அணி அணியாக* புறப்பட்டன. யூதா கோத்திரத்தின் அணிக்கு அம்மினதாபின் மகன் நகசோன் தலைவராக இருந்தார்.+
3 பின்பு, இஸ்ரவேலின் பெரியோர்கள்* எல்லாரும் எப்ரோனில் இருந்த ராஜாவிடம் வந்தார்கள்; தாவீது ராஜா எப்ரோனில் அவர்களோடு யெகோவா முன்னால் ஒப்பந்தம் செய்தார்.+ அதன் பின்பு, அவர்கள் தாவீதை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் செய்தார்கள்.+