2 ராஜாக்கள் 11:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 பின்பு, யெகோவாவுக்கும் ராஜாவுக்கும் மக்களுக்கும் இடையே யோய்தா ஓர் ஒப்பந்தம் செய்தார்.+ அவர்கள் என்றென்றும் யெகோவாவின் மக்களாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்படிச் செய்தார். அதோடு, ராஜாவுக்கும் மக்களுக்கும் இடையே மற்றொரு ஒப்பந்தத்தைச் செய்தார்.+
17 பின்பு, யெகோவாவுக்கும் ராஜாவுக்கும் மக்களுக்கும் இடையே யோய்தா ஓர் ஒப்பந்தம் செய்தார்.+ அவர்கள் என்றென்றும் யெகோவாவின் மக்களாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்படிச் செய்தார். அதோடு, ராஜாவுக்கும் மக்களுக்கும் இடையே மற்றொரு ஒப்பந்தத்தைச் செய்தார்.+