உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 நாளாகமம் 23:16, 17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 பின்பு, என்றென்றும் யெகோவாவின் மக்களாக இருக்க வேண்டும் என்பதற்காக தனக்கும், மக்கள் எல்லாருக்கும் ராஜாவுக்கும் இடையே யோய்தா ஓர் ஒப்பந்தம் செய்தார்.+ 17 அதன் பின்பு, மக்கள் எல்லாரும் பாகால் கோயிலுக்குப் போய் அதை இடித்துப்போட்டார்கள்.+ பாகாலின் பலிபீடங்களையும் சிலைகளையும் தூள்தூளாக்கினார்கள்.+ பாகாலின் பூசாரியான மாத்தானை அந்தப் பலிபீடங்களுக்கு முன்னால் கொன்றுபோட்டார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்