13 உடனே சாமுவேல், எண்ணெய் நிரப்பிய கொம்பை+ எடுத்து, அவனுடைய சகோதரர்களுக்கு முன்பாக அவனை அபிஷேகம் செய்தார். அந்த நாளிலிருந்து, யெகோவாவின் சக்தியால் தாவீது பலம் பெற்றான்.+ பிறகு, சாமுவேல் ராமாவுக்குப் புறப்பட்டுப் போனார்.+
22 பின்பு, அவரை நீக்கிவிட்டு தாவீதை ராஜாவாக நியமித்து,+ ‘ஈசாயின் மகன் தாவீது என் இதயத்துக்குப் பிடித்தமானவனாக இருப்பதைக் கண்டேன்;+ நான் விரும்பிய எல்லா காரியங்களையும் அவன் செய்வான்’ என்று அவரைப் பற்றிச் சாட்சி கொடுத்தார்.