44 அதுமட்டுமல்ல, அவன் யோசேப்பிடம், “பார்வோனாகிய நான் சொல்கிறேன், எகிப்து தேசம் முழுவதிலும் உன்னுடைய உத்தரவு இல்லாமல் யாரும் எதுவும் செய்ய முடியாது”+ என்றான்.
8 அதனால், என்னை இங்கு அனுப்பியது நீங்கள் அல்ல. உண்மைக் கடவுள்தான் என்னை அனுப்பியிருக்கிறார். பார்வோனுடைய முக்கிய ஆலோசகராக* இருந்து, அவருடைய வீட்டையும் நாட்டையும் கவனித்துக்கொள்கிற முழு பொறுப்பைக் கடவுள் எனக்குக் கொடுத்திருக்கிறார்.+