உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 44:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 அப்போது யூதா அவருக்குப் பக்கத்தில் போய், “என் எஜமானே, உங்களிடம் கெஞ்சிக் கேட்கிறேன், அடியேன் பேசுவதைக் கொஞ்சம் கேளுங்கள். இந்த அடிமைமேல் கோபப்படாதீர்கள். நீங்கள் பார்வோனுக்குச் சமமானவர்.+

  • ஆதியாகமம் 45:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 அதனால், என்னை இங்கு அனுப்பியது நீங்கள் அல்ல. உண்மைக் கடவுள்தான் என்னை அனுப்பியிருக்கிறார். பார்வோனுடைய முக்கிய ஆலோசகராக* இருந்து, அவருடைய வீட்டையும் நாட்டையும் கவனித்துக்கொள்கிற முழு பொறுப்பைக் கடவுள் எனக்குக் கொடுத்திருக்கிறார்.+

  • அப்போஸ்தலர் 7:9, 10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 இந்த வம்சத் தலைவர்கள் யோசேப்புமேல் பொறாமைப்பட்டு+ அவரை எகிப்தியர்களிடம் விற்றார்கள்;+ ஆனாலும், கடவுள் அவரோடு இருந்தார்;+ 10 அவருக்கு வந்த எல்லா கஷ்டங்களிலிருந்தும் அவரை விடுவித்து, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு முன்னால் ஞானமுள்ளவராக இருப்பதற்கும் அவருடைய பிரியத்தைப் பெறுவதற்கும் உதவி செய்தார். எகிப்து தேசத்தையும் தன்னுடைய வீடு முழுவதையும் நிர்வகிப்பதற்காக பார்வோன் அவரை நியமித்தார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்