ஆதியாகமம் 30:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 அப்போது லேயாள், “எனக்கு ரொம்பச் சந்தோஷமாக இருக்கிறது! பெண்கள் கண்டிப்பாக என்னைச் சந்தோஷமானவள் என்று புகழ்வார்கள்”+ என்று சொல்லி அவனுக்கு ஆசேர்*+ என்று பெயர் வைத்தாள்.
13 அப்போது லேயாள், “எனக்கு ரொம்பச் சந்தோஷமாக இருக்கிறது! பெண்கள் கண்டிப்பாக என்னைச் சந்தோஷமானவள் என்று புகழ்வார்கள்”+ என்று சொல்லி அவனுக்கு ஆசேர்*+ என்று பெயர் வைத்தாள்.