உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 35:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 லேயாளின் வேலைக்காரி சில்பாள் பெற்ற மகன்கள்: காத், ஆசேர். பதான்-அராமில் யாக்கோபுக்குப் பிறந்த மகன்கள் இவர்கள்தான்.

  • ஆதியாகமம் 46:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 ஆசேரின்+ மகன்கள்: இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா. இவர்களுடைய சகோதரி சேராள்.

      பெரீயாவின் மகன்கள்: ஹேபெர், மல்கியேல்.+

  • ஆதியாகமம் 49:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 ஆசேரிடம்+ உணவு ஏராளமாக இருக்கும், ராஜாக்கள் சாப்பிடும் உணவைத் தருவான்.+

  • உபாகமம் 33:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 பின்பு ஆசேரைப் பற்றி,+

      “ஆசேருக்குக் கடவுள் நிறைய மகன்களைத் தந்து ஆசீர்வதிக்கட்டும்.

      அவனுடைய சகோதரர்கள் அவனிடம் பிரியமாக இருக்கட்டும்.

      அவன் தன்னுடைய பாதங்களை எண்ணெயில் கழுவட்டும்.”*

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்