ஆதியாகமம் 35:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 அவளுடைய (உயிர் ஊசலாடிக்கொண்டிருந்ததால்) உயிர் போகும் நேரத்தில், அவள் தன்னுடைய மகனுக்கு பெனொனி* என்று பெயர் வைத்தாள். அவனுடைய அப்பாவோ அவனுக்கு பென்யமீன்*+ என்று பெயர் வைத்தார்.
18 அவளுடைய (உயிர் ஊசலாடிக்கொண்டிருந்ததால்) உயிர் போகும் நேரத்தில், அவள் தன்னுடைய மகனுக்கு பெனொனி* என்று பெயர் வைத்தாள். அவனுடைய அப்பாவோ அவனுக்கு பென்யமீன்*+ என்று பெயர் வைத்தார்.