உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 46:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 பென்யமீனின் மகன்கள்:+ பேலா, பெகேர், அஸ்பேல், கேரா,+ நாகமான், ஏகி, ரோஷ், முப்பிம், உப்பிம்,+ ஆரேத்.+

  • ஆதியாகமம் 49:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 பென்யமீன்,+ ஓநாயைப் போல் எப்போதும் கடித்துக் குதறுவான்.+ காலையில் தன்னுடைய இரையைத் தின்பான்; சாயங்காலத்தில், தான் கைப்பற்றியதைப் பங்குபோடுவான்”+ என்றார்.

  • உபாகமம் 33:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 பின்பு பென்யமீனைப் பற்றி,+

      “யெகோவாவுக்குப் பிரியமானவன், அவனுடைய* பாதுகாப்பு நிழலில் தங்கியிருக்கட்டும்.

      நாள் முழுக்க அவன்* அவனுக்குத் தஞ்சம் தரட்டும்.

      அவனைத் தன் தோள்களில் சுமக்கட்டும்” என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்