ஆதியாகமம் 49:27 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 27 பென்யமீன்,+ ஓநாயைப் போல் எப்போதும் கடித்துக் குதறுவான்.+ காலையில் தன்னுடைய இரையைத் தின்பான்; சாயங்காலத்தில், தான் கைப்பற்றியதைப் பங்குபோடுவான்”+ என்றார்.
27 பென்யமீன்,+ ஓநாயைப் போல் எப்போதும் கடித்துக் குதறுவான்.+ காலையில் தன்னுடைய இரையைத் தின்பான்; சாயங்காலத்தில், தான் கைப்பற்றியதைப் பங்குபோடுவான்”+ என்றார்.