-
ஆதியாகமம் 35:10, 11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 கடவுள் அவரிடம், “இப்போது உன்னுடைய பெயர் யாக்கோபு.+ ஆனால், இனிமேல் உன் பெயர் இஸ்ரவேல்” என்று சொன்னார். பின்பு, அவரை இஸ்ரவேல் என்று கூப்பிட ஆரம்பித்தார்.+ 11 அதோடு, “நான் சர்வவல்லமையுள்ள கடவுள்.+ நீ பிள்ளைகளைப் பெற்று ஏராளமாகப் பெருகு. உன்னிடமிருந்து நிறைய ஜனக்கூட்டங்கள் உருவாகும்,+ உன்னிடமிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்.+
-