5 என்னை விற்றதற்காக நீங்கள் வருத்தப்பட வேண்டாம், ஒருவர்மேல் ஒருவர் பழிபோட வேண்டாம். உங்கள் உயிரைக் காப்பாற்றத்தான் கடவுள் என்னை உங்களுக்கு முன்னால் இங்கே அனுப்பியிருக்கிறார்.+
11 அந்தச் சமயத்தில் எகிப்து, கானான் ஆகிய தேசங்கள் முழுவதிலும் பஞ்சம் ஏற்பட்டது, அது மிகக் கொடியதாக இருந்தது; அதனால், நம்முடைய முன்னோர்களுக்குச் சாப்பிட எதுவுமே கிடைக்கவில்லை.+