உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 47:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 அப்போது யோசேப்பு ஜனங்களிடம், “உங்களையும் உங்கள் நிலங்களையும் பார்வோனுக்காக இன்று வாங்கியிருக்கிறேன். இப்போது உங்களுக்கு விதைகளைத் தருகிறேன், கொண்டுபோய் நிலத்தில் விதையுங்கள்.

  • ஆதியாகமம் 47:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 அதற்கு அவர்கள், “நீங்கள் எங்களுடைய உயிரைக் காப்பாற்றியிருக்கிறீர்கள்.+ எங்கள் எஜமானே, நீங்கள் கருணை காட்டினால், நாங்கள் பார்வோனுக்கு அடிமைகளாக இருக்கிறோம்”+ என்றார்கள்.

  • ஆதியாகமம் 50:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 நீங்கள் எனக்குக் கெட்டது செய்ய நினைத்தும்,+ அதை நல்லதாக மாற்றி பலருடைய உயிரைக் காப்பாற்ற கடவுள் நினைத்தார்.+ அதைத்தான் இன்று செய்துவருகிறார்.

  • சங்கீதம் 105:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 தன்னுடைய மக்களுக்கு முன்னால் ஒரு மனிதரை அனுப்பி வைத்தார்.

      அவர்தான் அடிமையாக விற்கப்பட்ட யோசேப்பு.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்