ஆதியாகமம் 45:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 என்னை விற்றதற்காக நீங்கள் வருத்தப்பட வேண்டாம், ஒருவர்மேல் ஒருவர் பழிபோட வேண்டாம். உங்கள் உயிரைக் காப்பாற்றத்தான் கடவுள் என்னை உங்களுக்கு முன்னால் இங்கே அனுப்பியிருக்கிறார்.+ சங்கீதம் 105:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 தன்னுடைய மக்களுக்கு முன்னால் ஒரு மனிதரை அனுப்பி வைத்தார்.அவர்தான் அடிமையாக விற்கப்பட்ட யோசேப்பு.+
5 என்னை விற்றதற்காக நீங்கள் வருத்தப்பட வேண்டாம், ஒருவர்மேல் ஒருவர் பழிபோட வேண்டாம். உங்கள் உயிரைக் காப்பாற்றத்தான் கடவுள் என்னை உங்களுக்கு முன்னால் இங்கே அனுப்பியிருக்கிறார்.+