13 அவரை கானான் தேசத்துக்குக் கொண்டுபோய், மம்ரேக்குப் பக்கத்தில் மக்பேலா நிலத்திலிருந்த குகையில் அடக்கம் செய்தார்கள். அந்த நிலத்தை, அடக்கம் செய்வதற்கான நிலமாக ஏத்தியனான எப்பெரோனிடமிருந்து ஆபிரகாம் விலைக்கு வாங்கியிருந்தார்.+
15 யாக்கோபு எகிப்துக்குப் போனார்,+ பின்பு அங்கே இறந்துபோனார்;+ நம் முன்னோர்களும் அங்கேயே இறந்துபோனார்கள்.+16 அவர்களுடைய எலும்புகள் சீகேமுக்குக் கொண்டுபோகப்பட்டன; அங்கே ஏமோரின் மகன்களிடம் ஆபிரகாம் வெள்ளிக் காசுகளை விலையாகக் கொடுத்து வாங்கிய ஒரு கல்லறையில் அவை வைக்கப்பட்டன.+