யாத்திராகமம் 1:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 இஸ்ரவேலர்கள் பிள்ளைகளைப் பெற்று ஏராளமாகப் பெருகினார்கள். அவர்களுடைய எண்ணிக்கை பல மடங்கு அதிகமாகிக்கொண்டே போனது. அதனால், அவர்களுடைய பலமும் கூடிக்கொண்டே போனது. எகிப்து தேசமெங்கும் அவர்கள் நிறைந்திருந்தார்கள்.+ எண்ணாகமம் 26:34 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 34 இவர்கள்தான் மனாசே வம்சத்தார். இவர்களில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் மொத்தம் 52,700 பேர்.+ எண்ணாகமம் 26:37 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 37 இவர்கள்தான் எப்பிராயீம் வம்சத்தார். இவர்களில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் மொத்தம் 32,500 பேர்.+ இவர்கள்தான் யோசேப்பின் வம்சத்தார்.
7 இஸ்ரவேலர்கள் பிள்ளைகளைப் பெற்று ஏராளமாகப் பெருகினார்கள். அவர்களுடைய எண்ணிக்கை பல மடங்கு அதிகமாகிக்கொண்டே போனது. அதனால், அவர்களுடைய பலமும் கூடிக்கொண்டே போனது. எகிப்து தேசமெங்கும் அவர்கள் நிறைந்திருந்தார்கள்.+
37 இவர்கள்தான் எப்பிராயீம் வம்சத்தார். இவர்களில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் மொத்தம் 32,500 பேர்.+ இவர்கள்தான் யோசேப்பின் வம்சத்தார்.