-
அப்போஸ்தலர் 7:17-19பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 ஆபிரகாமுக்குக் கடவுள் கொடுத்த வாக்குறுதி நிறைவேறும் காலம் நெருங்கியபோது நம் மக்கள் எகிப்தில் ஏராளமாகப் பெருகியிருந்தார்கள். 18 பின்பு, யோசேப்பைப் பற்றித் தெரியாத வேறொருவன் எகிப்துக்கு ராஜாவானான்.+ 19 நம் மக்களிடம் அவன் தந்திரமாக நடந்துகொண்டு, அவர்களுடைய பச்சிளம் குழந்தைகளைச் சாகடிப்பதற்காக அவர்களை வெளியே விட்டுவிடச்சொல்லிக் கட்டாயப்படுத்தினான்.+
-