7 இஸ்ரவேலர்கள் பிள்ளைகளைப் பெற்று ஏராளமாகப் பெருகினார்கள். அவர்களுடைய எண்ணிக்கை பல மடங்கு அதிகமாகிக்கொண்டே போனது. அதனால், அவர்களுடைய பலமும் கூடிக்கொண்டே போனது. எகிப்து தேசமெங்கும் அவர்கள் நிறைந்திருந்தார்கள்.+
22 எகிப்துக்குப் போன உங்கள் முன்னோர்கள் வெறும் 70 பேர்தான்.+ ஆனால், இன்றைக்கு உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை வானத்து நட்சத்திரங்கள் போல ஏராளமாகப் பெருக வைத்திருக்கிறார்”+ என்றார்.