யாத்திராகமம் 1:8, 9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 பிற்பாடு, யோசேப்பைப் பற்றித் தெரியாத ஒரு புதிய ராஜா எகிப்தை ஆட்சி செய்ய ஆரம்பித்தான். 9 அவன் தன்னுடைய ஜனங்களிடம், “பாருங்கள்! இஸ்ரவேலர்கள் நம்மைவிட ஏராளமாகப் பெருகிவிட்டார்கள், பலத்திலும் நம்மை மிஞ்சிவிட்டார்கள்.+
8 பிற்பாடு, யோசேப்பைப் பற்றித் தெரியாத ஒரு புதிய ராஜா எகிப்தை ஆட்சி செய்ய ஆரம்பித்தான். 9 அவன் தன்னுடைய ஜனங்களிடம், “பாருங்கள்! இஸ்ரவேலர்கள் நம்மைவிட ஏராளமாகப் பெருகிவிட்டார்கள், பலத்திலும் நம்மை மிஞ்சிவிட்டார்கள்.+