ஆதியாகமம் 34:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 யாக்கோபின் மகன்களும் நடந்ததைக் கேள்விப்பட்டு, பயங்கர கோபத்தோடு உடனே கிளம்பி வந்தார்கள். சீகேம் யாக்கோபுடைய மகளைப் பலாத்காரம் செய்து இஸ்ரவேலை அவமானப்படுத்தியது+ பெரிய அட்டூழியம்+ என்று அவர்கள் நினைத்தார்கள்.
7 யாக்கோபின் மகன்களும் நடந்ததைக் கேள்விப்பட்டு, பயங்கர கோபத்தோடு உடனே கிளம்பி வந்தார்கள். சீகேம் யாக்கோபுடைய மகளைப் பலாத்காரம் செய்து இஸ்ரவேலை அவமானப்படுத்தியது+ பெரிய அட்டூழியம்+ என்று அவர்கள் நினைத்தார்கள்.