சங்கீதம் 2:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 நீ கேட்டால், தேசங்களை உனக்குச் சொத்தாகக் கொடுப்பேன்.பூமி முழுவதையுமே உனக்குச் சொந்தமாகத் தருவேன்.+ ஏசாயா 11:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 அந்த நாளில், ஈசாயின் வேராக+ இருப்பவர் ஜனங்களுக்கு ஒரு கொடிக் கம்பம் போல நிற்பார்.+ பல தேசத்து ஜனங்கள் அவரைத் தேடி* வருவார்கள்.+அவர் தங்கும் இடம் மகிமையால் நிறைந்திருக்கும். மத்தேயு 2:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 ‘யூதா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதாவின் ஆளுநர்களுடைய பார்வையில் நீ அற்பமான நகரமே கிடையாது; ஏனென்றால், என் மக்களான இஸ்ரவேலர்களை ஆளப்போகும்* தலைவர்+ உன்னிடமிருந்து வருவார்’” என்று சொன்னார்கள்.
10 அந்த நாளில், ஈசாயின் வேராக+ இருப்பவர் ஜனங்களுக்கு ஒரு கொடிக் கம்பம் போல நிற்பார்.+ பல தேசத்து ஜனங்கள் அவரைத் தேடி* வருவார்கள்.+அவர் தங்கும் இடம் மகிமையால் நிறைந்திருக்கும்.
6 ‘யூதா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதாவின் ஆளுநர்களுடைய பார்வையில் நீ அற்பமான நகரமே கிடையாது; ஏனென்றால், என் மக்களான இஸ்ரவேலர்களை ஆளப்போகும்* தலைவர்+ உன்னிடமிருந்து வருவார்’” என்று சொன்னார்கள்.