18 அவர்கள் இதையெல்லாம் கேட்டபோது எதிர்ப்புத் தெரிவிப்பதை நிறுத்திவிட்டு, “அப்படியென்றால், மற்ற தேசத்து மக்களும் வாழ்வு பெற வேண்டும் என்பதற்காக மனம் திருந்துகிற வாய்ப்பைக் கடவுள் அவர்களுக்கும் கொடுத்திருக்கிறார்”+ என்று சொல்லி கடவுளை மகிமைப்படுத்தினார்கள்.