-
ரோமர் 15:8, 9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 கடவுள் உண்மையுள்ளவர் என்பதை நிரூபிப்பதற்காகவும் முன்னோர்களுக்கு அவர் கொடுத்த வாக்குறுதிகளை உறுதிப்படுத்துவதற்காகவும்,+ விருத்தசேதனம் செய்தவர்களுக்குக் கிறிஸ்து ஊழியரானார்.+ 9 அதோடு, மற்ற தேசத்து மக்கள் கடவுளுடைய இரக்கத்தைப் பெற்று அவரைப் புகழ்வதற்காகவும்+ கிறிஸ்து ஊழியரானார் என்று நான் சொல்கிறேன். “அதனால் எல்லா மக்கள் மத்தியிலும் நான் உங்களைப் புகழ்வேன், உங்களுடைய பெயரைப் புகழ்ந்து பாடுவேன்”+ என்று எழுதப்பட்டிருக்கிறபடியே நடந்தது.
-