ஆதியாகமம் 35:29 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 அவர் நிறைய காலம் மனநிறைவோடு வாழ்ந்து, கடைசியில் இறந்துபோனார்.* அவருடைய மகன்களான ஏசாவும் யாக்கோபும் அவரை அடக்கம் செய்தார்கள்.+ ஆதியாகமம் 49:33 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 33 யாக்கோபு தன்னுடைய மகன்களுக்கு இந்த எல்லா அறிவுரைகளையும் கொடுத்துவிட்டு, தன்னுடைய கால்களைத் தூக்கிக் கட்டில்மேல் வைத்துப் படுத்தார். அதன்பின் இறந்துபோனார்.*+
29 அவர் நிறைய காலம் மனநிறைவோடு வாழ்ந்து, கடைசியில் இறந்துபோனார்.* அவருடைய மகன்களான ஏசாவும் யாக்கோபும் அவரை அடக்கம் செய்தார்கள்.+
33 யாக்கோபு தன்னுடைய மகன்களுக்கு இந்த எல்லா அறிவுரைகளையும் கொடுத்துவிட்டு, தன்னுடைய கால்களைத் தூக்கிக் கட்டில்மேல் வைத்துப் படுத்தார். அதன்பின் இறந்துபோனார்.*+