-
ஆதியாகமம் 23:19பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
19 அதன்பின், மக்பேலாவில் இருந்த அந்த நிலத்தின் குகையில் ஆபிரகாம் தன் மனைவி சாராளை அடக்கம் செய்தார். அது கானான் தேசத்தில் இருந்த மம்ரேக்குப் பக்கத்தில், அதாவது எப்ரோனில், இருந்தது.
-
-
ஆதியாகமம் 25:9, 10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 அவருடைய மகன்களான ஈசாக்கும் இஸ்மவேலும் மம்ரேக்குப் பக்கத்தில், ஏத்தியனான சோகாரின் மகன் எப்பெரோனுடைய நிலத்திலுள்ள மக்பேலா குகையில், அவரை அடக்கம் செய்தார்கள்.+ 10 அந்த நிலத்தை ஏத்தின் மகன்களிடமிருந்து ஆபிரகாம் விலைக்கு வாங்கியிருந்தார். அவருடைய மனைவி சாராள் அடக்கம் செய்யப்பட்ட அதே இடத்தில் அவரும் அடக்கம் செய்யப்பட்டார்.+
-