-
ஆதியாகமம் 47:29பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
29 சாவு நெருங்கிவிட்டதை இஸ்ரவேல் உணர்ந்ததால்+ தன்னுடைய மகன் யோசேப்பைக் கூப்பிட்டு, “நீ எனக்கு ஏதாவது நல்லது செய்ய நினைத்தால், என்மேல் இருக்கிற அன்பை விட்டுவிடாமல் எப்போதும் எனக்கு விசுவாசத்தோடு இருப்பாய் என்று தயவுசெய்து என்னுடைய தொடையின் கீழ் கையை வைத்து சத்தியம் செய்து கொடு.* நீ என்னை எகிப்தில் அடக்கம் செய்யக் கூடாது.+
-