உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 41:43
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 43 அதுமட்டுமல்ல, அவரைத் தன்னுடைய இரண்டாம் ரதத்தில் ஊர்வலம் போக வைத்துக் கௌரவித்தான். அவருக்கு முன்னால், “அவ்ரேக்!”* என்று கத்திக்கொண்டே ஆட்கள் போனார்கள். இப்படி, பார்வோன் யோசேப்பை எகிப்து தேசம் முழுவதற்கும் அதிகாரியாக்கினான்.

  • ஆதியாகமம் 46:29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 யோசேப்பு தன்னுடைய ரதத்தைத் தயார்படுத்தி, தன் அப்பா இஸ்ரவேலைப் பார்ப்பதற்காக கோசேனுக்குப் போனார். அவரைப் பார்த்ததும் கட்டிப்பிடித்து வெகு நேரம் அழுதார்.*

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்