ஆதியாகமம் 8:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 நோவாவுக்கு 601 வயதானபோது,+ அந்த வருஷத்தின் முதலாம் மாதம், முதலாம் நாளில் பூமியிலிருந்த தண்ணீர் வடிந்திருந்தது. பேழையின் கூரையை நோவா திறந்து பார்த்தபோது, நிலம் காய்ந்துவருவது தெரிந்தது.
13 நோவாவுக்கு 601 வயதானபோது,+ அந்த வருஷத்தின் முதலாம் மாதம், முதலாம் நாளில் பூமியிலிருந்த தண்ணீர் வடிந்திருந்தது. பேழையின் கூரையை நோவா திறந்து பார்த்தபோது, நிலம் காய்ந்துவருவது தெரிந்தது.