ஆதியாகமம் 7:11, 12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 நோவாவுக்கு 600 வயதானபோது, அந்த வருஷத்தின் இரண்டாம் மாதம், 17-ஆம் நாளில், வானத்திலிருந்த மாபெரும் அணைக்கட்டுகள் உடைந்து* அதன் மதகுகள் திறந்தன.+ 12 நாற்பது நாட்கள் இரவும் பகலும் விடாமல் மழை கொட்டியது.
11 நோவாவுக்கு 600 வயதானபோது, அந்த வருஷத்தின் இரண்டாம் மாதம், 17-ஆம் நாளில், வானத்திலிருந்த மாபெரும் அணைக்கட்டுகள் உடைந்து* அதன் மதகுகள் திறந்தன.+ 12 நாற்பது நாட்கள் இரவும் பகலும் விடாமல் மழை கொட்டியது.