ஆதியாகமம் 1:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 ஆகாயவிரிவை உண்டாக்க ஆரம்பித்தார். தண்ணீரின் ஒரு பகுதி ஆகாயவிரிவுக்குக் கீழேயும் இன்னொரு பகுதி ஆகாயவிரிவுக்கு மேலேயும் இருக்கும்படி பிரித்தார்.+ அது அப்படியே ஆனது. ஆதியாகமம் 8:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 வானத்திலிருந்த அணைக்கட்டுகளும்* மதகுகளும் மூடப்பட்டன. அதனால், மழை கொட்டுவது நின்றது.+
7 ஆகாயவிரிவை உண்டாக்க ஆரம்பித்தார். தண்ணீரின் ஒரு பகுதி ஆகாயவிரிவுக்குக் கீழேயும் இன்னொரு பகுதி ஆகாயவிரிவுக்கு மேலேயும் இருக்கும்படி பிரித்தார்.+ அது அப்படியே ஆனது.