ஆதியாகமம் 7:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 நோவாவுக்கு 600 வயதானபோது, அந்த வருஷத்தின் இரண்டாம் மாதம், 17-ஆம் நாளில், வானத்திலிருந்த மாபெரும் அணைக்கட்டுகள் உடைந்து* அதன் மதகுகள் திறந்தன.+ நீதிமொழிகள் 8:27, 28 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 27 அவர் வானத்தைப் படைத்தபோது+ நான் இருந்தேன்.அவர் நீர்ப்பரப்புக்கு மேலாக அடிவானத்தின் எல்லையைக் குறித்தபோதும்,+28 மேகங்களை வானத்தில் நிலைநிறுத்தியபோதும்,ஆழத்திலுள்ள ஊற்றுகளை உருவாக்கியபோதும்,
11 நோவாவுக்கு 600 வயதானபோது, அந்த வருஷத்தின் இரண்டாம் மாதம், 17-ஆம் நாளில், வானத்திலிருந்த மாபெரும் அணைக்கட்டுகள் உடைந்து* அதன் மதகுகள் திறந்தன.+
27 அவர் வானத்தைப் படைத்தபோது+ நான் இருந்தேன்.அவர் நீர்ப்பரப்புக்கு மேலாக அடிவானத்தின் எல்லையைக் குறித்தபோதும்,+28 மேகங்களை வானத்தில் நிலைநிறுத்தியபோதும்,ஆழத்திலுள்ள ஊற்றுகளை உருவாக்கியபோதும்,