உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 6:19, 20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 உன்னோடு சேர்த்து மற்ற உயிர்களையும் காப்பாற்றப்போகிறேன். அதனால், ஒவ்வொரு உயிரினத்திலும் ஆண், பெண் என ஒரு ஜோடியைப் பேழைக்குள் கொண்டுபோ.+ 20 பறக்கும் உயிரினங்களிலும் வீட்டு விலங்குகளிலும் ஊரும் பிராணிகளிலும் அந்தந்த இனத்தில்* ஒவ்வொரு ஜோடியைப் பேழைக்குள் கொண்டுபோ. அவற்றின் உயிரையும் நான் காப்பாற்றப்போகிறேன்.+

  • ஆதியாகமம் 7:14, 15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 எல்லா காட்டு மிருகங்களையும், எல்லா வீட்டு விலங்குகளையும், ஊருகிற எல்லா பிராணிகளையும், எல்லா பறவைகளையும், இறக்கையுள்ள எல்லா உயிரினங்களையும் அந்தந்த இனத்தின்படியே பேழைக்குள் அவர்கள் கொண்டுபோனார்கள். 15 எல்லா உயிரினங்களுமே* ஜோடி ஜோடியாக நோவாவின் பேழைக்குள் போயின.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்