-
ஆதியாகமம் 7:13, 14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 அதே நாளில், நோவாவும் அவருடைய மனைவியும் அவருடைய மகன்களான சேம், காம், யாப்பேத் ஆகியவர்களும்,+ அவர்களுடைய மனைவிகள் மூன்று பேரும் பேழைக்குள் போனார்கள்.+ 14 எல்லா காட்டு மிருகங்களையும், எல்லா வீட்டு விலங்குகளையும், ஊருகிற எல்லா பிராணிகளையும், எல்லா பறவைகளையும், இறக்கையுள்ள எல்லா உயிரினங்களையும் அந்தந்த இனத்தின்படியே பேழைக்குள் அவர்கள் கொண்டுபோனார்கள்.
-