ஆதியாகமம் 10:32 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 32 வம்சங்களின்படியும் தேசங்களின்படியும் வாழ்ந்துவந்த நோவாவுடைய மகன்களின் குடும்பத்தார் இவர்கள்தான். பெருவெள்ளத்துக்குப் பின்பு இவர்களுடைய சந்ததியார்தான் பூமியெங்கும் பரவினார்கள்.+
32 வம்சங்களின்படியும் தேசங்களின்படியும் வாழ்ந்துவந்த நோவாவுடைய மகன்களின் குடும்பத்தார் இவர்கள்தான். பெருவெள்ளத்துக்குப் பின்பு இவர்களுடைய சந்ததியார்தான் பூமியெங்கும் பரவினார்கள்.+