19 இந்த மூன்று பேரும் நோவாவின் மகன்கள். பூமியிலிருக்கிற எல்லா மனிதர்களும் இவர்களுடைய வம்சத்தில்தான் வந்தார்கள். பின்பு, மனிதர்கள் பூமி முழுவதும் பரவினார்கள்.+
26 ஒரே மனுஷனிலிருந்து எல்லா தேசத்து மக்களையும் உண்டுபண்ணி,+ அவர்களைப் பூமி முழுவதும் குடியிருக்க வைத்திருக்கிறார்.+ குறித்த காலங்களையும், குடியிருக்கும் எல்லைகளையும் அவர்களுக்கு நிர்ணயித்துக் கொடுத்திருக்கிறார்.+