ஆதியாகமம் 12:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 யெகோவா சொன்னபடியே ஆபிராம் அங்கிருந்து புறப்பட்டுப் போனார், லோத்துவும் அவருடன் போனார். ஆபிராம் ஆரானிலிருந்து புறப்பட்டபோது+ அவருக்கு 75 வயது. ஆதியாகமம் 19:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 அந்த இரண்டு தேவதூதர்களும் சாயங்காலத்தில் சோதோமுக்கு வந்துசேர்ந்தார்கள். அப்போது, லோத்து நகரவாசலில் உட்கார்ந்திருந்தார். அவர்களைப் பார்த்ததும் அவர் எழுந்துபோய், அவர்கள்முன் மண்டிபோட்டு,+ 2 பேதுரு 2:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 வெட்கங்கெட்ட நடத்தையில்* ஈடுபட்ட அடங்காத மக்களைப் பார்த்து மிகவும் வேதனைப்பட்ட நீதிமானாகிய லோத்துவைக் காப்பாற்றினார்.+
4 யெகோவா சொன்னபடியே ஆபிராம் அங்கிருந்து புறப்பட்டுப் போனார், லோத்துவும் அவருடன் போனார். ஆபிராம் ஆரானிலிருந்து புறப்பட்டபோது+ அவருக்கு 75 வயது.
19 அந்த இரண்டு தேவதூதர்களும் சாயங்காலத்தில் சோதோமுக்கு வந்துசேர்ந்தார்கள். அப்போது, லோத்து நகரவாசலில் உட்கார்ந்திருந்தார். அவர்களைப் பார்த்ததும் அவர் எழுந்துபோய், அவர்கள்முன் மண்டிபோட்டு,+
7 வெட்கங்கெட்ட நடத்தையில்* ஈடுபட்ட அடங்காத மக்களைப் பார்த்து மிகவும் வேதனைப்பட்ட நீதிமானாகிய லோத்துவைக் காப்பாற்றினார்.+