ஆதியாகமம் 22:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 அதன்பின் ஒருவன் ஆபிரகாமிடம் வந்து, “உங்கள் சகோதரன் நாகோருக்கும்+ அவருடைய மனைவி மில்காளுக்கும் இப்போது மகன்கள் இருக்கிறார்கள். ஆதியாகமம் 24:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 அவர் இப்படிச் சொல்லி முடிப்பதற்குள், ரெபெக்காள் தண்ணீர் ஜாடியைத் தோளில் சுமந்துகொண்டு வந்தாள். அவள் ஆபிரகாமுடைய சகோதரன் நாகோருக்கும்+ அவர் மனைவி மில்காளுக்கும்+ பிறந்த பெத்துவேலின் மகள்.+
20 அதன்பின் ஒருவன் ஆபிரகாமிடம் வந்து, “உங்கள் சகோதரன் நாகோருக்கும்+ அவருடைய மனைவி மில்காளுக்கும் இப்போது மகன்கள் இருக்கிறார்கள்.
15 அவர் இப்படிச் சொல்லி முடிப்பதற்குள், ரெபெக்காள் தண்ணீர் ஜாடியைத் தோளில் சுமந்துகொண்டு வந்தாள். அவள் ஆபிரகாமுடைய சகோதரன் நாகோருக்கும்+ அவர் மனைவி மில்காளுக்கும்+ பிறந்த பெத்துவேலின் மகள்.+