ரோமர் 4:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 உலகத்தைச் சொந்தமாக்கிக்கொள்வது பற்றிய வாக்குறுதி ஆபிரகாமுக்கோ அவருடைய சந்ததியாருக்கோ திருச்சட்டத்தால் கிடைக்கவில்லை.+ விசுவாசத்தால் கடவுளுக்குமுன் அவர் நீதிமானாக இருந்ததால்தான் கிடைத்தது.+ ரோமர் 4:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 அதனால், “அவர் நீதிமானாகக் கருதப்பட்டார்.”+ கலாத்தியர் 3:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 ஆபிரகாமும் “யெகோவாமேல்* விசுவாசம் வைத்தார், அதனால் அவர் நீதிமானாகக் கருதப்பட்டார்.”+ யாக்கோபு 2:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 இப்படி, “ஆபிரகாம் யெகோவாமேல்* விசுவாசம் வைத்தார், அதனால் அவர் நீதிமானாகக் கருதப்பட்டார்” என்ற வேதவசனம் நிறைவேறியது.+ அவர் யெகோவாவின்* நண்பர் என்று அழைக்கப்பட்டார்.+
13 உலகத்தைச் சொந்தமாக்கிக்கொள்வது பற்றிய வாக்குறுதி ஆபிரகாமுக்கோ அவருடைய சந்ததியாருக்கோ திருச்சட்டத்தால் கிடைக்கவில்லை.+ விசுவாசத்தால் கடவுளுக்குமுன் அவர் நீதிமானாக இருந்ததால்தான் கிடைத்தது.+
23 இப்படி, “ஆபிரகாம் யெகோவாமேல்* விசுவாசம் வைத்தார், அதனால் அவர் நீதிமானாகக் கருதப்பட்டார்” என்ற வேதவசனம் நிறைவேறியது.+ அவர் யெகோவாவின்* நண்பர் என்று அழைக்கப்பட்டார்.+