ஆதியாகமம் 15:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 யெகோவாமேல் ஆபிராம் விசுவாசம் வைத்தார்.+ அதனால், அவர் ஆபிராமை நீதிமானாகக் கருதினார்.+ ரோமர் 4:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 வேதவசனம் என்ன சொல்கிறது? “யெகோவாமேல்* ஆபிரகாம் விசுவாசம் வைத்தார், அதனால் அவர் நீதிமானாகக் கருதப்பட்டார்”+ என்று சொல்கிறது. யாக்கோபு 2:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 இப்படி, “ஆபிரகாம் யெகோவாமேல்* விசுவாசம் வைத்தார், அதனால் அவர் நீதிமானாகக் கருதப்பட்டார்” என்ற வேதவசனம் நிறைவேறியது.+ அவர் யெகோவாவின்* நண்பர் என்று அழைக்கப்பட்டார்.+
3 வேதவசனம் என்ன சொல்கிறது? “யெகோவாமேல்* ஆபிரகாம் விசுவாசம் வைத்தார், அதனால் அவர் நீதிமானாகக் கருதப்பட்டார்”+ என்று சொல்கிறது.
23 இப்படி, “ஆபிரகாம் யெகோவாமேல்* விசுவாசம் வைத்தார், அதனால் அவர் நீதிமானாகக் கருதப்பட்டார்” என்ற வேதவசனம் நிறைவேறியது.+ அவர் யெகோவாவின்* நண்பர் என்று அழைக்கப்பட்டார்.+