உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 13:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 ஆபிராம் தொடர்ந்து கூடாரங்களில் வாழ்ந்துவந்தார். பிற்பாடு, எப்ரோனிலே+ பெரிய மரங்கள் இருக்கிற மம்ரே+ என்ற இடத்துக்குப் போய்க் குடியிருந்தார். அங்கே யெகோவாவுக்கு ஒரு பலிபீடம் கட்டினார்.+

  • ஆதியாகமம் 14:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 அவர்களிடமிருந்து தப்பித்து வந்த ஒருவன் அந்த விஷயத்தை எபிரெயரான ஆபிராமிடம் சொன்னான். அந்தச் சமயத்தில் ஆபிராம், எமோரியனான மம்ரே என்பவனுக்குச் சொந்தமான பெரிய மரங்களுக்கு நடுவே குடியிருந்தார்.*+ இந்த மம்ரே, எஸ்கோலுக்கும் ஆநேருக்கும்+ சகோதரன். இந்த மூன்று பேரும் ஆபிராமோடு ஒப்பந்தம் செய்திருந்தார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்